KL13 - Doha😊 Instagram👆-poojameaw__
- फलोअर
- 824.6K
- लाइक
- 12.9M
- भ्यु
- 19.6K
- इन्गेज
- 2.5%
@doublefdoha
Qatar Based (Sri Lankan) Influencer 📲+974 74741210 (DM for Influencer Marketing) 650K Social Media Fam
Double F Doha टिकटक क्रिएटर हुन्, जसका 228.1K फलोअर र 7.4M लाइक छन्। उनका भिडियोले औसतमा 20.3K भ्यु पाउँछन्, इन्गेजमेन्ट दर 2.2% छ। सबैभन्दा धेरै प्रयोग हुने ह्यासट्याग: #tamil, #travel र #qatar।
प्रति स्पोन्सर्ड पोस्ट अनुमानित दर: $1.1K देखि $5.7K, प्रति १,००० फलोअर करिब ५ देखि २५ डलरको आधारमा। यो दर्शकको आकारमा आधारित अनुमान हो, घोषित आम्दानी होइन।
अन्तिम अपडेट:
पछिल्लो भिडियो: 2026-10-12
*கத்தார் வாழ் இலங்கை உறவுகளின் கவனத்திற்கு! * நமது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் உயரிய நோக்கில், CIC அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 20வது ஆசிய மருத்துவ முகாமில் (20th Asian Medical Camp) இலங்கை சமூகத்தை உத்தியோகபூர்வமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக *CDF* இணைந்து செயல்படுவதையிட்டு பெருமிதம் கொள்கிறது. கத்தாரில் வசிக்கும் இலங்கை மக்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பதிவு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி முகாமுக்கான உங்களின் வருகையை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுங்கள். 🔗 பதிவு செய்வதற்கான பிரத்தியேக இணைப்பு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSevzFs6HSyhO-raVkjbhuy7BczFWedEa5DSSVbBQk4xZvEb3w/viewform?usp=sharing&ouid=102963358284909304142 இங்கே கிளிக் செய்து பதிவு செய்யவும் * *🤝 CDF தன்னார்வலர்களின் உதவி* :* டிஜிட்டல் முறையில் இணையவழிப் படிவத்தை நிரப்புவதில் சிரமம் உள்ளவர்களுக்கு, குறிப்பாக தொழிலாளர் தங்குமிடங்களில் (Labor accommodations) உள்ள நமது சகோதரர்களுக்கு நேரடியாகச் சென்று உதவ CDF தன்னார்வலர் குழு (Volunteer Team) முழுமையாகத் தயாராக உள்ளது. *உங்களின் மேலான ஆதரவு:* இந்த நற்செய்தியை உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் இலங்கை நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நீங்கள் அங்கம் வகிக்கும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்து அனைவரையும் பயன்பெறச் செய்யுங்கள். மேலதிக விபரங்களுக்கும் மற்றும் தொழிலாளர் தங்குமிடங்களில் உள்ளவர்களுக்கு உதவ நமது தன்னார்வலர் குழுவை ஒருங்கிணைக்கவும் தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: சிங்களம் /தமிழ் மொழி மூலம் தொடர்பு கொள்ள 📞 அஸீம்: 5519 8749 📞 நஃபீஸ்: 7759 2626 தமிழ் மொழி மூலம் தொடர்பு கொள்ள 📞 பர்ஷாத்: 5522 0879 📞 ஹனீஸ்: 3088 7110 ஒன்றிணைவோம்! ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்! CDF நிருவாகம் #CDFQatar #SriLankansInQatar #AsianMedicalCamp #QatarCommunity #HealthAndWellness (முகநூலில் பதிவிடும் போது இந்தப் பதிவுடன் மருத்துவ முகாம் தொடர்பான விளம்பரப் பதாகை (Flyer/Banner) ஒன்றையும் இணைத்து பதிவிடவும்).
✨ Qatar, get ready for an unforgettable Bollywood musical night! ✨ 🎶 QATAR CALENDAR PRESENTS A spectacular Mega Bollywood Concert featuring the timeless voices of: 🎤 Anuradha Paudwal 🎤 Vinod Rathod 🎤 Jr. Kumar Sanu, Kajibar Rahman Experience legendary voices, timeless melodies and an evening filled with unforgettable Bollywood music. ❤️🎶 📅 30 October 2026, Friday ⏰ 7:30 PM onwards 📍 Aspire Zone, Ladies Hall, Qatar 🎟️ Book your tickets now! Q Tickets, Platinum list, Virgin Megastore, S City 📞 60004369 | 60008369 🌐 ramiproductions.com 📲 @ramiproductionsinternational Timeless Voices... Unforgettable Melodies... ✨ [bollywood concert qatar, anuradha paudwal qatar, vinod rathod qatar, live concert qatar, qatar calendar] #bollywoodconcert #anuradhapaudwal #vinodrathod #qatarconcert #qatarcalendar
Anniversary one day deal Grand Mall Grand Express, Plaza Mall Valid: 13-Oct-2026 (One day only) #viral #trending #qatar #tamil
2026-10-12 सम्म Double F Doha (@doublefdoha) का TikTok मा 228.1K फलोअर छन्।
KL13 - Doha😊 Instagram👆-poojameaw__
Singer|QatarBlogger Insta:fousiya_nisha_ My 2nd Acoount @❤️🔥🎼🎶Fousiya🎶🎼❤️🔥
follow me intragam frides #pspkfans
Sri Lankan Influencer Based in Qatar 📢 Available for Promotions & Collaborations 📞 Call…
dancelover☺ 19🖤 medical student👩⚕️🩺
It is better to fail in originality than to succeed in imitation 😊😊😇
pakka palakkad 🌴🛫🛬 Qatar Insta id 👉Sangeeth 3924